மரம் நடும் விழா

img

சேலம் மாநகராட்சி சார்பில் மரம் நடும் விழா

சேலம் மாநகராட்சி சார்பில் மரம் நடும விழா  ஞாயிறன்று நடைபெற்றது. சேலம் மாநகராட்சியின் சார்பில் நகருக்குள் வனம் என்ற நோக்கோடு பல் வேறு இடங்களில் மரக் கன்றுகள் நடும் பணியை செய்து வருகிறது.